நேற்று அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் விபரம்!

Date:

நாட்டில் நேற்று 237 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர். இதை தொடர்ந்து, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 96,186 ஆக அதிகரித்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து வந்த 78 பேர் நேற்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். களுத்துறை மாவட்டத்திலிருந்து 23 பேரும்,  திருகோணமலை மாவட்டத்திலிருந்து 21 பேரும், இரத்னபுரி மாவட்டத்திலிருந்து 20 பேரும், கொழும்பு மாவட்டத்திலிருந்து 18 பேரும், குருநாகல் மாவட்டத்திலிருந்து 18 பேரும்,  பொலன்னறுவை மாவட்டத்திலிருந்து 13 பேரும், கண்டி மற்றும் யாழ் மாவட்டங்களிலிருந்து தலா 9 பேரும், கம்பஹா மாவட்டத்திலிருந்து 8 பேரும், புத்தளம் மாவட்டத்திலிருந்து 7 பேரும், கேகாலை மாவட்டத்திலிருந்து 5 பேரும்,  ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து 3 பேரும், மொனராகலை மாவட்டத்திலிருந்து 2 பேரும், காலி, அனுராதபுரம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் இருந்து தலா ஒவ்வொருவர் தொற்றிற்குள்ளாகினர்.

spot_imgspot_img

More like this
Related

சுரேஷ் சாலேவை பரிசோதித்த 10 மருத்துவர்களுக்கும் நீதிமன்றம் அழைப்பாணை

முன்னாள் அரச புலனாய்வுச் சேவையின் (SIS) பணிப்பாளரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான...

டிக்கோயா இரட்டைக் கொலை: தலைமறைவாகியிருந்த சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் கைது!

டிக்கோயா நகரில் இடம்பெற்ற வயோதிப தம்பதியின் இரட்டைக் கொலைச் சம்பவத்தின் பிரதான...

மயிலத்தமடு கால்நடை பண்ணையாளர்களை பயிர் செய்கையாளர்கள் அச்சுறுத்துவது தொடர்பாக பொலிஸ் அத்தியட்சகரிடம் முறைப்பாடு

மட்டக்களப்பு, மயிலத்தமடு மற்றும் மாதவனை பகுதியில் கால்நடைப் பண்ணையாளர்களை சட்டவிரோதமாகப் பயிர்ச்செய்கையில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்