தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த ஜோ பைடன்!

Date:

தமிழ் மக்கள் உள்பட மியான்மர், நேபாளம், தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இன்று புத்தாண்டு கொண்டாடப்படுவதை முன்னிட்டு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

சித்திரை 1ஆம் நாளான இன்று தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. சிங்களவர்களும் இன்று புத்தாண்டை கொண்டாடுகிறார்கள்.

இதேபோல், இ்ந்தியாவின் பல்வேறு மொழி பேசும் மக்களும் இன்று புத்தாண்டை கொண்டாடுகிறார்கள். அசாம் மக்கள் இன்று போஹக் பிஹூ கொண்டாடுகிறார்கள். ஒடியா மக்கள் சங்க்ராந்தியும், கேரள மக்கள் விஷு கொண்டாட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.

இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் ருவிற்றரில் தெவித்துள்ள வாழ்த்துச் செய்தியில்,

தானும் தன் மனைவி ஜில்லும் சேர்ந்து “தெற்காசிய மற்றும் தென்கிழக்கு ஆசிய மக்கள் வைசாகி, நவராத்ரி, சோங்ரான் உள்ளிட்ட விழாக்களை இந்த வாரத்தில் கொண்டாடுகின்றனர். அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

அதேபோல் வங்காள மக்களுக்கும், கம்போடிய, லாவோஸ் மக்களுக்கும் நேபாள, சிங்கள மக்களுக்கும் புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கிறேன். தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள். விஷு வாழ்த்துக்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

ஆபாசக் காணொளிகளைக் காட்டி கலாசாலை மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: 55 வயது விரிவுரையாளர் கைது

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் பயிற்சி மாணவிகளுக்கு...

விமல் வீரவன்சவிடம் வாக்குமூலம் பதிவு

நீதிமன்ற அவமதிப்புக்கு வழிவகுக்கும் வகையிலான கருத்தை வெளியிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான...

பழ.நெடுமாறனின் மகன் மாணிக்கம் காலமானார்

உல​கத் தமிழர் பேரமைப்​பின் தலை​வர் பழ.நெடு​மாறனின் மகன் மாணிக்கம் நெடு​மாறன் (வயது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்