ரஞ்சனின் விடுதலைக்காக அனைத்து வழிகளிலும் முயற்சிப்போம்!

Date:

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதில் உறுதிபூண்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அகுனுகொலபெலெச சிறைச்சாலைக்கு சென்று ரஞ்சன் ராமநாயக்கவை சந்தித்த பின் ஊடகங்களுடன் பேசிய சஜித் பிரேமதாச, ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலைக்காக ஜனநாயக ரீதியாகவும், அரசியலமைப்பு ரீதியாகவும், சட்டரீதியாகவும் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வர். ரஞ்சனிற்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்று போராடுவோம் என்றார்.

ரஞ்சன் மக்களுக்கு மகத்தான சேவை செய்துள்ளார் என்று சஜித் கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவ பாதுகாப்பு மோட்டார்சைக்கிள் இராணுவ ரோந்து நடவடிக்கையடுத்து – பரபரப்பு

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பொலிசார் இணைந்து...

சம்மாந்துறையில் கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு : போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்த மாடுகளுக்கு எதிராக பிரதேச சபை – பொலிஸார் இணைந்து நடவடிக்கை

பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்து, தொடர்ச்சியாக வீதி விபத்துகளுக்கும் விவசாயப் பயிர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்