மஹிந்த- மைத்திரி சந்திப்பு!

Date:

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதம மந்திரி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்குமிடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலுள்ள பிரதமர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடந்தது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால, அமைச்சர்கள் நிமால் சிறிபால டி சில்வா மற்றும் துமிந்த திசாநாயக்க ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

 

spot_imgspot_img

More like this
Related

35 வருட வெள்ளைப் பணிக்கு ஓய்வு!

அன்பும், அர்ப்பணிப்பும் நிறைந்த ஒரு நீண்டகால வைத்தியசாலைப் பணியை வெற்றிகரமாக நிறைவு...

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் புதிய அதிபராக அருட்தந்தை லெபோன் சுதன் கடமையேற்பு

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலையின் புதிய அதிபராக இலங்கை...

பஸ் லலித் விசாரணையில் கக்கியவை!

டுபாயிலிருந்து அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குற்றவாளி லலித் கண்ணங்காரவிடம் நடத்தப்பட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்