புத்தளம், முள்ளிபுரத்தில் இளம் குடும்பப் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
வெத்தல பகுதியை சேர்ந்த 29 வயதான இளம் குடும்ப் பெண்ணே கொல்லப்பட்டுள்ளார்.
குடும்ப தகராறு முற்றி இந்த கொலை நடந்துள்ளது. அவரை கொலை செய்த பின்னர், கணவர் தப்பியோடி விட்டதாக கருதப்படுகிறது.
தலைமறைவான கணவரை பொலிசார் தேடி வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1