கொரோனா கட்டுப்பாட்டை மீறிய நோர்வே பிரதமருக்கு அபராதம்!

Date:

நோர்வே நாட்டு பிரதமர் எர்னா சொல்பேர்க் (Erna Solberg) கொரோனா கட்டுப்பாடுகளை மீறியதால், அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் எர்னா சொல்பேர்க் கடந்த பெப்ரவரி மாதம் தனது 60வது பிறந்த நாளை கொண்டாடினார். கொரோனா பாதிப்பு காரணமாக, 10 இற்கும் மேற்பட்டோர் விழாக்களில் பங்கேற்க அனுமதி இல்லை அறிவிக்கப்பட்டிருந்த போதும், கட்டுப்பாடுகளை மீறி தனது குடும்ப உறுப்பினர்கள் 13இற்கும் மேற்பட்டோருடன் பிறந்த நாளை கொண்டாடியதாக அவர் மீது புகார் எழுந்தது.

இதனையடுத்து, கொரோனா கட்டுப்பாடுகளை மீறியதாக பிரதமர் எர்னா சொல்பேர்க்கிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு 20,000 குரோன் (470,977 ரூபா) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மறுவாழ்வு மையத்தில் சேர்ந்தார் பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ்

மதுபோதையில் வாகனம் ஓட்டியதாகக் கைது செய்யப்பட்ட பாப் பாடகியும் நடிகையுமான பிரிட்னி...

பந்து ஈரானின் கைகளில்

மத்திய கிழக்கு போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக ஈரானுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளில்,...

சர்ச்சைக்குரைிய படத்தை நீக்கிய ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், திங்களன்று (ஏப்ரல் 13), தனது 'ட்ரூத்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்