27.5 C
Jaffna
April 11, 2021

இலங்கை

வெளிநாட்டிலிருந்து அனுப்பப்பட்ட 5 போதைப்பொருள் பார்சல்கள் கைப்பற்றப்பட்டன!

வெளிநாடுகளில் இருந்து மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்திற்கு ரூ .7 மில்லியன் மதிப்புள்ள ஐந்து போதைப்பொருள் பார்சல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மூன்று வெவ்வேறு நாடுகளிலிருந்து ஒரு போலி முகவரிக்கு இவை அனுப்பப்பட்டதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.

மேலதிக விசாரணைகளுக்காக போதைப்பொருள் பார்சல்கள் பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

பிரபாகரனை கொன்றேன் என கோட்டா சொன்னதே பெரிய சாட்சியம்; போர்க்குற்றவாளிகள் மீது நடவடிக்கையெடுங்கள்: சிறிதரன் எம்.பி!

Pagetamil

அங்கஜன் வீட்டு விளையாட்டு பொம்மைகளா?: யாழ் மாவட்ட பிரதேச செயலாளர்களை கூண்டோடு மாற்ற முயற்சி!

Pagetamil

நேற்று கொழும்பில் 54 தொற்றாளர்கள்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!