நேற்று கொழும்பில் 54 தொற்றாளர்கள்!

Date:

நாட்டில் நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில், அதிகமானவர்கள் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள். அங்கு 54 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கோவிட் -19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தகவலின்படி, நேற்று 221 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதன்மூலம் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 93,993 ஆக உயர்ந்தது.

கொழும்பு மாவட்டத்தில் 54 பேர், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்து 46பேர், , வெளிநாட்டிலிருந்து வந்த 31 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

இதுதவிர, இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து 29 பேர், கண்டி மாவட்டத்தில் இருந்து 16 பேர், களுத்துறை மாவட்டத்தில் இருந்து 12 பேர், காலி மாவட்டத்தில் இருந்து 8 பேர, கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து 6 பேர், மாத்தறை மாவட்டத்தில் இருந்து 6 பேர், மொனராகலை மாவட்டத்தில் இருந்து  3 பேர், கம்பஹா, குருநாகல், அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் இருந்து தலா இரண்டு பேர்., கேகாலை, மாத்தளை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலிருந்தும் தலா ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

spot_imgspot_img

More like this
Related

7 நிபந்தனைகள் நிறைவேறும் வரை ஹோர்முஸ் திறக்கப்படாது

அமெரிக்காவுடன் ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட இடைக்கால ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஈரானின் ஏழு...

மீனவர்களின் வாழ்வியலை சிதைக்கிறார் அமைச்சர்” – நீதிமன்றம் செல்லத் தயாராகும் கடற்றொழில் இணையம்

மீனவர்களின் வாழ்வியலை சிதைக்கும் கடல் தொழில் அமைச்சருக்கு எதிராக நீதிமன்ற வழக்கினை...

கொழும்பில் திருட்டில் ஈடுபட்ட குற்றத்தில் தமிழகத்தை சேர்ந்த இருவர் யாழில் கைது

கொழும்பில் திருட்டில் ஈடுபட்ட தமிழகத்தை சேர்ந்த இருவர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் கொழும்பு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்