மசாஜ் நிலையத்தில் தீ விபத்து!

Date:

நுவரெலியா பகுதியில் உள்ள மசாஜ் நிலையத்தில் நேற்று (07) காலை நடந்த தீ விபத்து குறித்து நுவரெலியா பொலிசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

நுவரெலியா, யுனிக் வியூ வீதியில் உள்ள ரணசிங்க மாவத்தையில் உள்ள மசாஜ் நிலையத்தின் அறைகளில் ஒன்று தீப்பிடித்தது. இதில், மசாஜ் நிலையத்தில் பணிபுரிந்த ஒரு பெண் காயங்களுடன் நுவரெலியா பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று அதிகாலை 1.20 மணியளவில் பணிப்பெண் தங்கியிருந்த அறையில் தீ விபத்து ஏற்பட்டது. நுவரெலியா நகரசபை தீயணைப்பு படையினரால் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

spot_imgspot_img

More like this
Related

‘விமானத்தை வீழ்த்த விரும்பினேன்… சாவுக்கு அஞ்சவில்லை’: துணை விமானி ‘பகீர்’!

பெரும்பாலும் இஸ்ரேலியர்களான 170-க்கும் மேற்பட்டோரை ஏற்றிச் சென்ற பயணிகள் விமானத்தை, கப்டன்...

ஒக்டோபர் இறுதிக்குள் முத்தரப்பு பேச்சுவார்த்தை: ஜெலென்ஸ்கி

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான புதிய சுற்றுப்...

பேஸ்புக் நண்பரால் அடித்துக்கொல்லப்பட்ட இளைஞன்

ஃபேஸ்புக் மூலம் அறிமுகமான நண்பருடன் ஏற்பட்ட தகராறின் போது தடியால் தாக்கப்பட்டதில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்