இலங்கை கிரிக்கெட்டிற்கு 6 உறுப்பினர்களை கொண்ட புதிய தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த நியமனம் செய்வது உடனடியாக நடைமுறைக்கு வரும் என்று இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது. அத்துடன், இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இந்த நியமனத்திற்கு ஒப்புதல் அளித்தார் என இலங்கை கிரிக்கெட் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய தெரிவுக்குழு-.
பிரமோத்ய விக்ரமசிங்க – தலைவர்
ரொமேஷ் களுவிதாரண – உறுப்பினர்
ஹேமந்த விக்ரமரத்ன – உறுப்பினர்
வருண வரகொட – உறுப்பினர்
சாகுல் ஹமீத் உவைஸ் கர்னைன் – உறுப்பினர்
திருமதி பி.ஏ. திலக நில்மினி குணரத்ன – உறுப்பினர்
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1