அடிப்படைவாத கருத்துக்களை பரப்பிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒலுவில் பகுதியை சேர்ந்த இருவரே கைது செய்யப்பட்டனர்.
2018 டிசம்பர் மாதம், க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் மத்தியில் அடிப்படைவாத கருத்துக்களை பரப்பும் கருத்தரங்கை நடத்திய குற்றச்சாட்டில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1