27.8 C
Jaffna
February 14, 2025
Pagetamil
சினிமா

இயக்குனர் முத்துராமன் கொரானாவினால் வைத்தியசாலையில் அனுமதி

இயக்குநர் எஸ்.பி முத்துராமன் தற்போது கொரோனா அறிகுறி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோடம்பாக்கம் மெட்வே மருத்துவமனையில் இவ்வாறு கொவிட் நிமோனியா என சந்தேகித்துள்ளனர்.அத்துடன அண்மையில்  இயக்குனரது 86வது பிறந்தநாளினை முன்னிட்டு பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.தற்போதைய சூழ்நிலையில் மருத்துவர் கண்காணிப்பில் உள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘‘சமந்தா விவகாரத்தில் நான் குற்றவாளியாக கருதப்படுவது ஏன்?’’ – நாக சைதன்யா ஆதங்கம்

Pagetamil

கல்லூரி கதையில் சிலம்பரசன்!

Pagetamil

‘பார்க்கிங்’ இயக்குநருடன் இணையும் சிலம்பரசன்

Pagetamil

இயக்குநர் அருண்குமார் திருமணம்: திரைப் பிரபலங்கள் நேரில் வாழ்த்து

Pagetamil

ஜூனியர் என்.டி.ஆருக்கு நாயகியாக ருக்மணி வசந்த் ஒப்பந்தம்!

Pagetamil

Leave a Comment