இலங்கை

13,14,26ஆம் திகதிகளில் மதுபான கடைகள் பூட்டு!

தமிழ் – சித்திரை புத்தாண்டு காலப் பகுதியினை முன்னிட்டு எதிர்வரும் 13, 14 ஆம் திகதிகளில் நாட்டின் அனைத்து மதுபான சாலைகளையும் மூடுமாறு இலங்கை மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும் சுற்றுலா வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட கலால் உரிமம் பெற்ற ஹோட்டல்களில் உள்ள மதுபான நிலையங்கள் திறந்திருக்கும்.

அதேபோன்று ஏப்ரல் 26 பெளர்ணமி தினத்தன்றும் நாட்டின் அனைத்து மதுபான சாலைகளையும் மூடுமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இக் காலகட்டத்தில் ஆல்கஹோல், போதைப்பொருள் மற்றும் புகையிலை குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகளை வழங்க 1913 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேலிய உளவு அமைப்பு?: ஹக்கீம் வெளியிட்ட அதிர்ச்சி சந்தேகம்!

Pagetamil

இலங்கை ஆபத்தான கட்டத்தில்: சுகாதார அமைச்சு எச்சரிக்கை!

Pagetamil

யாழ் நகரில் இராணுவத்தினர் தொற்று நீக்கல்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!