நேற்று 177 தொற்றாளர்கள்!

Date:

இலங்கையில் நேற்று (6) மேலும் 177 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதன்மூலம், மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 93,772 ஆக அதிகரித்துள்ளது.

பேலியகொட கொத்தணியுடன் தொடர்புடையவர்களாக 158 பேர் அடையாளம் காணப்பட்டனர், வெளிநாட்டிலிருந்து வந்த 19 பேரும் தொற்றிற்குள்ளாகினர்.

நேற்று, 145 பேர் தொற்றிலிருந்து குணமடைந்தனர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 90,708 ஆக உயர்ந்தது.

தற்போது நாடு முழுவதும் பல வைத்தியசாலைகளில் 2,476 பேர்  சிகிச்சை பெற்று வருகின்றனர், வைரஸ் பாதித்ததாக சந்தேகிக்கப்படும் 447 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

‘விமானத்தை வீழ்த்த விரும்பினேன்… சாவுக்கு அஞ்சவில்லை’: துணை விமானி ‘பகீர்’!

பெரும்பாலும் இஸ்ரேலியர்களான 170-க்கும் மேற்பட்டோரை ஏற்றிச் சென்ற பயணிகள் விமானத்தை, கப்டன்...

ஒக்டோபர் இறுதிக்குள் முத்தரப்பு பேச்சுவார்த்தை: ஜெலென்ஸ்கி

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான புதிய சுற்றுப்...

பேஸ்புக் நண்பரால் அடித்துக்கொல்லப்பட்ட இளைஞன்

ஃபேஸ்புக் மூலம் அறிமுகமான நண்பருடன் ஏற்பட்ட தகராறின் போது தடியால் தாக்கப்பட்டதில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்