ஐ.எஸ், அல்கைதா உள்ளிட்ட 11 அடிப்படைவாத அமைப்புக்களிற்கு இலங்கை தடை!

Date:

அடிப்படைவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய 11 இஸ்லாமிய அமைப்புக்களிற்கு தடைவிதிக்க சட்டமா அதிபர் அனுமதியளித்துள்ளார்.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் தவலின்படி,

01. தேசிய தௌஹீத் ஜமாஅத் (United Thowheeth Jama’ath)
02. சிலோன் தௌஹீத் ஜமாஅத் (Ceylon Thowheeth Jama’ath)
03. சிறிலங்கா தௌஹீத் ஜமாஅத் – (Sri Lanka Thowheeth Jama’ath)
04. அகில இலங்கை தௌஹீத் ஜமாஅத் (All Ceylon Thowheeth Jama’ath)
05. ஜாமியத்துல் அன்சாரி சுன்னத்துல் மொஹமதியா (Jamiyathul Ansaari Sunnathul Mohomadiya)
06. தாருல் ஆதார் @ ஜாமியுல் ஆதர் (Dharul Adhar @ Jamiul Adhar)
07. இலங்கை இஸ்லாமிய மாணவர் இயக்கம் (Sri Lanka Islamic Student Movement)
08. ஈராக் மற்றும் சிரியா இஸ்லாமிய அரசு (Islamic State of Iraq and Syria)
09. அல்கொய்தா (Al-Qaeda)
10. Save the Pearls
11. சூப்பர் முஸ்லீம் (Super Muslim)

spot_imgspot_img

More like this
Related

வலி. தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்கிற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

வலி. தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்கிற்கு அடிக்கல்...

மாளிகைக்காடு மையவாடி விவகாரம்: பள்ளிவாசல் தலைமைகள், பொது அமைப்பினர் மற்றும் ஊர் பிரமுகர்களுடன் தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன் கலந்துரையாடல்

மாளிகைக்காடு மையவாடி தொடர்பில் நீண்டகாலமாக நிலவி வரும் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்