நிஷாந்த டி சில்வா உள்ளிட்ட 3 பொலிசாரை கைது செய்யுமாறு சி.ஐ.டியினருக்கு சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.
ஆமி சுரங்க என்பவரின் கொலை தொடர்பிலேயே நிஷாந்த டி சில்வா, லசந்த ரத்னாயக்க உள்ளிட்ட மூவரை கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் நிஷாந்த டி சில்வா நாட்டை விட்டு வெளியேறி, வெளிநாடொன்றில் அடைக்கலம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
1