யாழ் போதனா வைத்தியசாலையில் மேலுமொரு விடுதிக்குள் தொற்றாளர்கள்!

Date:

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை விடுதியில் ஏற்கனவே கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில், நேற்று மேலுமொரு விடுதியில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

14ஆம் விடுதியில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார்.

அதேவிடுதியில் பணியாற்றிய தென்னிலங்கையை சேர்ந்த தாதியொருவரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார்.

தமது விடுதியில் இரண்டு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, அங்கு சிகிச்சை பெற்று வந்த சில நோயாளிகள் இரவோடு இரவாக வைத்தியசாலையில் பதிவு செய்து விட்டு வெளியேறியதாக தெரிவிக்கப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சிறப்பாக நடைபெற்ற “கால் நூற்றாண்டு கால இஸ்லாமியத் தமிழ்ச் சிறுகதைக் களஞ்சியம்” நூல் வெளியீடு

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக கலைக்கூட அரங்கில் “கால் நூற்றாண்டு கால இஸ்லாமியத்...

சவுதியில் கைதாகியுள்ள அனோஜனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய முக்கிய பிரதிநிதிகள்

சவுதி அரேபியாவில் தண்டனைக்கு உள்ளாகியுள்ள சிவராசா அனோஜன் என்பவரின் குடும்பத்தினரை முக்கிய...

20 ஆண்டுகளின் பின் ஈராக்கிலிருந்து வெளியேறுகிறது அமெரிக்கப்படை!

ஈராக்கில் உள்ள தங்கள் கடைசித் தளங்களிலிருந்தும் அமெரிக்கப் படைகள் புதன்கிழமைக்குள் வெளியேறத்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்