Pagetamil
இலங்கை

சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு!

நேற்றுடன் (1) காலாவதியான சாரதி அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடியாகும்  காலத்தை மேலும் 6 மாதங்களிற்கு நீட்டிக்க போக்குவரத்து அமைச்சு முடிவு செய்துள்ளது.

அதன்படி, நேற்றுடன் காலாவதியான சாரதி அனுமதி பத்திரங்கள் செப்டம்பர் 30 ஆம் திகதி வரை ஆறு மாதங்கள் நீட்டிக்கப்படும்.

கொரோனா வைரஸ் நிலைமை காரணமாக உரிமத்தை புதுப்பிப்பதில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை கருத்தில் கொண்டு இந்த முடிவு எட்டப்பட்டதாக  போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

ஆற்றங்கரையோரம் ஒய்யாரமாக தூங்கும் யானைகள்

Pagetamil

பலாலி- வசாவிளான் வீதி கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டதால் நாமலுக்கு வந்த கவலை!

Pagetamil

‘எங்கள் ஆட்கள் யாராவது இராணுவத்துடன் சேர்ந்து இயங்கியதை நிரூபிக்க முடியுமா?’: கருணா விடும் புது ‘கப்சா’!

Pagetamil

ரணிலுக்கு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பாணை!

Pagetamil

Govpay மூலம் அபராதம் செலுத்தும் முறை குறித்து விளக்கம்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!