கோட்டாவின் முக்கிய இராணுவ தளபதி சஜித்துடன் இணைந்தார்!

Date:

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஆதரித்து வந்த மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) பொனிஃபஸ் பெரேரா, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவை வழங்கியுள்ளார்.

அவர் ஐக்கிய மக்கள் சக்தியின் புலனாய்வு அணி மற்றும் நிபுணத்துவ சங்கத்தின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வன்னி பாதுகாப்புப் படைத் தளபதியாகவும், பாதுகாப்புத் தளபதி அலுவலகத்தில் இயக்குநர் பொதுப் பணியாளராகவும் பணியாற்றினார் அவர் பணியாற்றியிருந்தார்.

மேஜர் ஜெனரல் பொனிஃபஸ் பெரேரா வியத்மகவில் உறுப்பினராக இருந்தார், இந்த அமைப்பு 2019 தேர்தலில் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளித்தது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவ பாதுகாப்பு மோட்டார்சைக்கிள் இராணுவ ரோந்து நடவடிக்கையடுத்து – பரபரப்பு

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பொலிசார் இணைந்து...

சம்மாந்துறையில் கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு : போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்த மாடுகளுக்கு எதிராக பிரதேச சபை – பொலிஸார் இணைந்து நடவடிக்கை

பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்து, தொடர்ச்சியாக வீதி விபத்துகளுக்கும் விவசாயப் பயிர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்