27.3 C
Jaffna
January 10, 2025
Pagetamil
குற்றம்

யானையால் விரட்டப்பட்டவருக்கு நீதிமன்றம் தண்டம்! (VIDEO)

யால தேசிய பூங்காவில் யானை விரட்டிய சஃபாரி ஜீப்பின் சாரதிக்கு நீதிமன்றம் தண்டப்பணம் விதித்துள்ளது.

சமூக ஊடகங்களில் அண்மையில் வீடியோ ஒன்று வெளியாகியிருந்தது. அதில், சாண்டோ என்ற யானையை ஜீப் மிக நெருக்கமான பின் தொடரும் காட்சிகள் இருந்தன.

இதனால் கோபமடைந்த யானை திடீரென திரும்பி, ஜீப்பை நோக்கி வேகமாக வந்தது. வாகனம் பின்பக்கமாக வேகமாக நகர்ந்து, யானையின் அபாயத்திலிருந்து தப்பித்தது.

அதிலிருந்த சுற்றுலா பயணிகள் மயிரிழையில் தப்பித்தனர்.

இந்த வீடியோ வெளியானதை தொடர்ந்து சர்ச்சையானது.

இதை தொடர்ந்து, அந்த சஃபாரி வாகன சாரதியை அடையாளம் கண்ட பொலிசார், அவரை நீதிமன்றத்தில் நிறுத்தினர். அவருக்கு 20,000 ரூபா தண்டம் விதிக்கப்பட்டது.

https://www.facebook.com/PageTamilMedia/posts/382049436482336

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

வீடு உடைத்து பெண்ணை வல்லுறவுக்குள்ளாக்கி கொள்ளையடித்தவருக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை!

Pagetamil

கசிப்பு குடிக்க ரூ.300 தராத மனைவியை அடித்துக் கொன்ற முரட்டுக் கணவன்

Pagetamil

பெண்ணுடன் எக்குத்தப்பாக நடந்த பொலிஸ்காரர் கைது!

Pagetamil

யாழ்ப்பாணத்தில் மலைவிழுங்கி மனேஜர் கைது!

Pagetamil

சிறுவர் இல்லத்தில் சீரழிக்கப்பட்ட 9 வயது சிறுமி!

Pagetamil

Leave a Comment