27.6 C
Jaffna
March 28, 2024
முக்கியச் செய்திகள்

யாழ்ப்பாணத்தில் இன்று 22 பேருக்கு கொரோனா தொற்று!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 23 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதில் ஒருவர் காங்கேசன்துறை கடற்படை முகாமை சேர்ந்தவர்.

இன்று 778 பேரின் பிசிஆர் மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

இதில் யாழ் போதனா வைத்தியசாலையில் 6 பேர், நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 பேர், யாழ் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேர், சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேர், யாழ் மாநகரசபை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 5 பேர், காங்கேசன்துறை கடற்படை முகாமில் ஒருவர், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

4 ஆம் திகதி மைத்திரியை நீதிமன்றத்தில் வாக்குமூலமளிக்க உத்தரவு!

Pagetamil

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் விதமாக பேசிய ஞானசாரருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை!

Pagetamil

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3வது நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்

Pagetamil

காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை கோரி ஐ.நா பாதுகாப்புசபையில் தீர்மானம்!

Pagetamil

இலங்கைக்கு பெரு வெற்றி

Pagetamil

Leave a Comment