சீமெந்துடன் சென்ற பாரவூர்தி விபத்து!

Date:

லுணுகலையிலிருந்து பசறைக்கு சீமெந்து ஏற்றிச் சென்ற பாரவூர்தி விபத்திற்குள்ளானது.

இன்று காலை, மில்லபெத்த பகுதியில் விபத்து ஏற்பட்டது.

வீதியை விட்டுவிலகி, செங்குத்தான பள்ளத்திற்குள் பாரவூர்தி விழுந்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

யாழில். புகையிரத பாதையில் படுத்திருந்து பாடல் கேட்டவரின் கை கால்கள் துண்டிப்பு

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை இரவு புகையிரத விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர்...

சட்டவிரோதமாகக் கடத்தப்பட்ட பெருமளவு முதிரை மரக்குற்றிகள் மீட்பு – ஒருவர் கைது

வன்னியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி கடத்தப்பட்ட பெருமளவு முதிரை மரக்குற்றிகள் மீட்பு –...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்