31 C
Jaffna
April 23, 2021

இலங்கை

தள்ளாடியில் தள்ளாடிய டிப்பர்!

மன்னார்-மதவாச்சி பிரதான வீதி, தள்ளாடி சந்தியில் கிரவல் மண் ஏற்றி வந்த டிப்பர் வாகனம் இன்று வியாழக்கிழமை (1) காலை 9.30 மணியளவில் குடை சாய்ந்து விபத்திற்கு உள்ளாகியதில் சாரதி காயமடைந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

மதவாச்சி பகுதியிலிருந்து மன்னார் நகருக்குள் கிரவல்; மண் ஏற்றிக் கொண்டு வந்த போதே குறித்த டிப்பர் வாகனம் தள்ளாடி வை சந்தியில் வைத்து கட்டுப்பாட்டை இழந்து குடை சாய்ந்து விபத்துக்குள்ளாகியது.

இதன் போது குறித்த வீதியினால் பயணித்தவர்களினால் குறித்த டிப்பர் வாகன சாரதி மீட்கப்பட்டு காயத்துடன் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

இலங்கை அழகி இறுதிப் போட்டியில் களேபரம்: விவகாரத்தானதால் அழகியிடமிருந்து கிரீடம் பறிப்பு! (VIDEO)

Pagetamil

இறுக்கமான நடைமுறைகளைப் பின்பற்ற முடியாவிடின் பட்டமளிப்பைப் பிற்போடுங்கள்: துணைவேந்தருக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆலோசனை!

Pagetamil

ஐ.நா தீர்மானம்: ஆதரித்த நாடுகளும், எதிர்த்த நாடுகளும்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!