மலையகம் சீமெந்துடன் சென்ற பாரவூர்தி விபத்து! By: Pagetamil Date: April 1, 2021 லுணுகலையிலிருந்து பசறைக்கு சீமெந்து ஏற்றிச் சென்ற பாரவூர்தி விபத்திற்குள்ளானது. இன்று காலை, மில்லபெத்த பகுதியில் விபத்து ஏற்பட்டது. வீதியை விட்டுவிலகி, செங்குத்தான பள்ளத்திற்குள் பாரவூர்தி விழுந்துள்ளது. Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleதரநிலையில் இலங்கை மேலும் வீழ்ச்சி: தென்னாசியாவில் பாலின சமத்துவம் ஏற்பட 195 ஆண்டுகளாகும்!Next articleசடலத்தை வீதிக்கு குறுக்கே வைத்து மக்கள் போராட்டம்! More like thisRelated 7 நிபந்தனைகள் நிறைவேறும் வரை ஹோர்முஸ் திறக்கப்படாது divya divya - October 4, 2026 அமெரிக்காவுடன் ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட இடைக்கால ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஈரானின் ஏழு... மீனவர்களின் வாழ்வியலை சிதைக்கிறார் அமைச்சர்” – நீதிமன்றம் செல்லத் தயாராகும் கடற்றொழில் இணையம் divya divya - October 4, 2026 மீனவர்களின் வாழ்வியலை சிதைக்கும் கடல் தொழில் அமைச்சருக்கு எதிராக நீதிமன்ற வழக்கினை... கொழும்பில் திருட்டில் ஈடுபட்ட குற்றத்தில் தமிழகத்தை சேர்ந்த இருவர் யாழில் கைது divya divya - October 4, 2026 கொழும்பில் திருட்டில் ஈடுபட்ட தமிழகத்தை சேர்ந்த இருவர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் கொழும்பு... பரபரப்பான செய்திகள் 7 நிபந்தனைகள் நிறைவேறும் வரை ஹோர்முஸ் திறக்கப்படாது மீனவர்களின் வாழ்வியலை சிதைக்கிறார் அமைச்சர்” – நீதிமன்றம் செல்லத் தயாராகும் கடற்றொழில் இணையம் கொழும்பில் திருட்டில் ஈடுபட்ட குற்றத்தில் தமிழகத்தை சேர்ந்த இருவர் யாழில் கைது அஞ்சல் திணைக்களத்தின் புதிய சேவைகளை அறிமுகப்படுத்தும் விசேட வியாபார மேம்படுத்தல் நிகழ்வு யாழில். புகையிரத பாதையில் படுத்திருந்து பாடல் கேட்டவரின் கை கால்கள் துண்டிப்பு