பட்டி தொட்டி எங்கும் முணுமுணுக்கும் என்ஜாய் எஞ்சாமி… பாடகி தீ இலங்கையை சேர்ந்தவர்!

Date:

தற்பொழுது எல்லோரும் முணுமுணுக்கும் பாடல் என்ஜாய் எஞ்சாமி தான். சந்தோஷ் நாராயணன் இசை யமைத்துள்ள இப்பாடலினை அறிவுடன் இணைந்து சந்தோஷ் நாராயணின் வளர்ப்பு மகளான தீ பாடியுள்ளார்.

இந்நிலையில் பாடகி தீ இன் தந்தை யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது சந்தோக்ஷ் நாராயணின் மனைவியின் மகளே தீ ஆவார். எனினும் தனது தந்தையை போல உயர்ந்தவர் யாரும் இல்லையென பாடகி தீ , சந்தோக்ஷ் நாராயணனை குறிப்பிட்டு பெருமையாக கூறியுள்ளார்.

இதேவேளை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் புதிதாக தொடங்கியுள்ள மாஜா தளத்தில் முதல் பாடலாக வெளியான ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடல் சர்வதேச அளவில் பிரபலமாகி வருகிறது.

மேலும் யூடியூப் தளத்தில் ஒரு பாடல் இந்த அளவுக்கு இசை ரசிகர்களால் கொண்டாடப்படுவது இதுவே முதல் முறை எனவும் சொல்லப்படுகின்றது.

spot_imgspot_img

More like this
Related

மாவடிப்பள்ளி ஆற்றில் கரை ஒதுங்கிய இனந் தெரியாத ஆண் சடலம்

அம்பாறை மாவட்டம், மாவடிப்பள்ளி ஆற்றுப் பகுதியில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம்...

பாடசாலை மாணவர்களையும் சென்றடைந்த போதைப்பொருள் – இலங்கையின் எதிர்காலத்திற்கு பெரும் ஆபத்து!

போதைப்பொருள் பாவனை நாட்டை சீரழித்து வரும் நிலையில், அது பாடசாலை மாணவர்களையும்...

சீன தயாரிப்பு லேபிள்களை ஒட்டி மோசடி: தெஹிவளையில் அம்பலமான காலணி மோசடி!

தெஹிவளை, கவ்தானாவில் உள்ள ஒரு ரகசிய காலணி உற்பத்தி மற்றும் அசெம்பிளி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்