அம்பாறையில் கலந்துரையாடல் நடத்திய மாவை!

Date:

இலங்கை தமிழரசு கட்சியின் பொத்துவில், திருக்கோவில் பிரதேசத்திற்கான பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் பிரதானிகளை கட்சித்தலைவர் மாவை சேனாதிராஜா இன்று  சந்தித்து கலந்துரையாடினார்.

மாலை 3: 30 மணியளவில்  கட்சியின் பொத்துவில் தொகுதி தலைவர் கலாநேசன் தலைமையில் நடைபெற்றது .

இந்த கூட்டத்திற்கு தமிழரசு கட்சியின் பதில் பொதுச் செயலாளர் வைத்திய கலாநிதி சத்தியலிங்கம் , அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணப்பிள்ளை ஜெயசிறில், பொத்துவில் பிரதேச சபை உப தவிசாளர் பெ.பார்த்தீபன், பொத்துவில், திருக்கோவில் பிரதேச சபை உறுப்பினர்கள், கல்முனை மாநகர சபை உறுப்பினர் உறுப்பினர்கள், ஜனநாயக போராளி கட்சியின் செயலாளர் நகுலன் உள்ளிட்ட கட்சியின் பிரதானிகளும் கலந்து கொண்டனர்.

spot_imgspot_img

More like this
Related

ஃப்ளைதுபாய் துணை விமானி கோடரி மூலம் பயங்கரவாத தாக்குதல்

Flydubai விமானம் FZ1073-இன் துணை விமானி, விமானப் பயணத்தின்போது ஒரு "பயங்கரவாத"...

1 Kg கோழி இறைச்சி இலஞ்சமாக கேட்ட பொலிஸ்காரர் பணி இடைநீக்கம்!

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவருக்குப் பொலிஸ் பிணை வழங்குவதற்காக ஒரு கிலோகிராம்...

வெளிநாட்டு பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய முச்சக்கர வண்டி சாரதிக்கு 10 வருட சிறை!

வேலைவாய்ப்பு தருவதாகக் கூறி இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்