புளியம்பொக்கணை நாகதம்பிரான் பொங்கலில் வெளிமாவட்ட பக்தர்களிற்கு அனுமதியில்லை!

Date:

கிளிநொச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் பங்குனி உத்திர பொங்கல் விழாவிற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

வடக்கில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், சுகாதார நடைமுறைகளின்படி 100 இற்கும் குறைவான பக்தர்களின் பங்குபற்றலுடனேயே பொங்கல் விழாவை நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஆலய நிர்வாகத்திற்கும், கண்டாவளை பிரதேச செயலாளருக்குமிடையில் இன்று நடந்த கலந்துரையாடலை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நாளைய பங்குனி உத்தர பொங்கல் விழாவில் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள்  அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் பரிசோதிக்கப்பட்டே அனுமதிக்கப்படுவார்கள்.

spot_imgspot_img

More like this
Related

“தவெகவில் இணையுமாறு என்னை போலீஸார் கட்டாயப்படுத்தினர்” – கைதான அனிதா ராதாகிருஷ்ணன்

“எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணையச் சொல்லி என்னை போலீஸார்...

லிட்ரோ எரிவாயு விலைகள் குறைப்பு

லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் இன்று (03) நள்ளிரவு முதல் அதன்...

வவுனியா மாநகர முதல்வரை பதவிநீக்கும் ஆளுனரின் வர்த்தமானிக்கு இடைக்கால தடை

வவுனியா மாநகரசபை முதல்வர் சு.காண்டீபனை அந்த பதவியிலிருந்தும், உள்ளூராட்சி உறுப்பினர் பதவியிலிருந்தும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்