முதல் முறையாக நீச்சல் உடையில் புகைப்படம் வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்!

Date:

போகிற போக்கை பார்த்தால் தமிழ் சினிமாவின் கவர்ச்சி போர்ஷனை, சீரியல் நடிகைகளின் கையில் கொடுத்து விடலாம் போலிருக்கிறது. அந்தளவிற்கு போட்டி போட்டுக் கொண்டு கட்டுக்கடங்காத கவர்ச்சியை காட்டிக் கொண்டிருக்கிறார்கள் சீரியல் நடிகைகள்.

ஊரடங்கு சமயத்தில் சீரியல் நடிகைகள் கொடுத்த போஸ், அவர்களை வேற லெவலிற்கு கொண்டு சென்று விட்டது. அந்தளவிற்கு கவர்ச்சியில் பின்னியெடுக்கிறார்கள்.

இதில், ஆகப்பெரும் அட்ராசிட்டி பண்ணிக் கொண்டிருக்கிறார் ஷிவானி நாராயணன். தனக்கு 20 வயது ஆகியுள்ளதென கூறிக்கொண்டு, படு பயங்கரமான கவர்ச்சி காட்டிக் கொண்டிருக்கிறார்.

பிக்பாஸ் வீட்டிற்குள் ஏற்பட்ட சில சலசலப்புகளுக்கு பிறகு சிவானி கவர்ச்சி உடையில் புகைப்படங்களை வெளியிட மாட்டார் என ரசிகர்கள் வருத்தப்பட்டனர்.

ஆனால் தற்போது மாலைதீவுக்கு விடுமுறைக்கு சென்றுள்ள ஷிவானி நாராயணன் அங்கிருந்து தினமும் ரசிகர்களின் கண்களுக்கு குளிர்ச்சி அளிக்கும் வகையில் ஜெகஜோதியாக கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

spot_imgspot_img

More like this
Related

காட்டு யானைகளின் அச்சுறுத்தல் – வனஜீவிகள் அலுவலகம் அமைக்கவும் திட்டம்

சம்மாந்துறை அலவக்கரை மற்றும் அதனை அண்டிய கிராமப் பகுதிகளில் பகல் வேளைகளில்...

சாய்ந்தமருதில் தீக்காயங்களுக்கு உள்ளாகிப் பெண் பலி: சடலம் நல்லடக்கத்திற்காக உறவினர்களிடம் கையளிப்பு

அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் தீக்காயங்களுக்கு உள்ளாகிச் சிகிச்சை...

லண்டனில் திலீபன் நினைவேந்தல்: 12 நாள் அரசியல் விழிப்புணர்வு செயற்திட்டம் ஆரம்பம்

12 நாள் அரசியல் விழிப்புணர்வு செயற்திட்டத்தின் முதல் நாள் நிகழ்வு லண்டனில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்