சிகிச்சைக்கு சென்றார் மணி!

Date:

யாழ் மாநகர முதல்வர்  வி.மணிவண்ணன் கொரோனா நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெறுவதற்காக  கிளிநொச்சி அழைத்துச்  செல்லப்பட்டுள்ளார்.

இன்று (25) மதியம் நோயாளர் காவு வண்டியின் மூலம், கிருஸ்ணபுரத்திலுள்ள வடமாகாண தொற்று நோயியல் சிகிச்சை மையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.

spot_imgspot_img

More like this
Related

இலங்கை ஊடகவியலாளர் நம்பிக்கை நிதியம்: அரசியல் பிரமுகர்களிடம் திட்ட அறிக்கை கையளிப்பு

இலங்கையின் மூவின ஊடகவியலாளர்களின் நலனைக் கருத்திற்கொண்டு சிலோன் மீடியா போரத்தினால் முன்மொழியப்பட்டுள்ள...

தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு தமிழக அமைச்சர் ஷாஜகான் விஜயம்!

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்குத் தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜஹான் நேற்று...

கல்முனை கடற்கரை, பத்ரிய்யாஹ் ஜுமுஆ பள்ளிவாசல்களுக்கு தமிழக அமைச்சர் ஷாஜஹான் விஜயம்

வரலாற்றுச் சிறப்புமிக்க கல்முனை கடற்கரை பள்ளிவாசல் மற்றும் கல்முனை பத்ரிய்யாஹ் ஜுமுஆ...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்