பளையில் சிக்கிய கஞ்சா!

Date:

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவில் 239 கிலோ கேரள கஞ்சா மீட்டுள்ளதாகவும்
இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

கடற் படையினருக்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சோதனை
நடவடிக்கையின் போது இவை மீட்கப்பட்டதுடன், சந்தேகத்தின் பேரில் இருவர்
கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ் வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியில் அதிகாலை 3 மணியளவில் சோதனை
மேற்கொள்ளப்பட்டு கஞ்சா பொதிகளையும், மீட்டுள்ளதோடு, சந்தேக நபர்களையும்
கைது செய்து பளை பொலிசாரிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.

மேலதிக விசாரணைகள் இடம் பெற்று வருவதாகவும், நீதிமன்றில் வழக்கு பதிவு
செய்யப்படுவதாகவும் பளை பொலிசார் தெரிவிக்கின்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

தவெகவுக்கு விசிக ஆதரவு அளிக்க 2 காரணங்கள்… – திருமாவளவன் விவரிப்பு

தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழலைப் பயன்படுத்தி குடியரசுத் தலைவர் ஆட்சி வரக்...

விஜய் ஆட்சி அமைக்க ஐயூஎம்எல் ஆதரவு – தவெக பலம் 120 ஆக உயர்வு

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க விசிகவை தொடர்ந்து, ஐயூஎம்எல் கட்சியும் தனது...

விஜய் ஆட்சி அமைக்க விசிக ஆதரவு: பெரும்பான்மையை எட்டியது தவெக!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக 108 இடங்களைக் கைப்பற்றினாலும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்