இலங்கையை பூர்வீகமாக கொண்ட ஒருவர் மீது தாக்குதல் நடத்திய ஒருவர் அமெரிக்காவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
36 வயதான மார்க் மாத்தியூ, கடந்த வெள்ளிக்கிழமை மன்ஹாட்டனின் பிராங்க்ளின் தெரு நிலையத்தில் இலக்கம் 1 ரயிலில் இலங்கையரை தாக்கினார்..
இது ஒரு வெறுக்கத்தக்க குற்றம் என்று சம்பவத்தின் சாட்சி தெரிவித்துள்ளார்.
ஆசியாவை சேர்ந்தவர் என உரத்த குரலில் கத்தி, அவரை தாக்கியுள்ளார். இதனால் இலங்கையர் இரத்தக் காயத்திற்கு உள்ளானார்.
ஆசிய வம்சாவளியைச் சேர்ந்தவர்களுக்கு எதிரான நியூயோர்க்கில் தாக்குதல்கள்நடத்தப்பட்டுள்ளன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1