வவுனியாவில் சுற்றுலா சென்ற கூட்டமைப்பு எம்.பிக்கள்!

Date:

வவுனியா குளத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலா மையத்தினை பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன் உள்ளிட்டவர்கள் இன்று சுற்றிப் பார்த்தனர்.

யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், முன்னாள் மாகாண அமைச்சர் சத்தியலிங்கம் உள்ளிட்ட குழுவினர் இன்று மாலை சுற்றுலா மையத்திற்கு சென்று சுற்றிப் பார்த்தனர்.

spot_imgspot_img

More like this
Related

2,190 மில்லிகிராம் ஹெரோயினுடன் முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர் கைது!

அம்பாறை பொலிஸ் தலைமையகத்தின் ஊழல் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட அதிரடிச்...

சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலுக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு

சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலுக்கு வக்பு சபையினால் நியமிக்கப்பட்ட 11 பேர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்