நோர்வூட் பிரதேசசபை உறுப்பினர்கள் 3 பேருக்கு கொரோனா!

Date:

நோர்வூட் பிரதேசசபை உறுப்பினர்கள் மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து,மறு அறிவித்தல் வரை பிரதேசசபை மூடப்படுகிறது.

கடந்தவாரம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் பிரதேசசபையின் உப தவிசாளர், நூலகப் பொறுப்பாளருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்தது. இதையடுத்து அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களிற்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில் மூன்று பிரதேசசபை உறுப்பினர்களிற்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இதையடுத்து, இன்று முதல் பிரதேசசபையை மூடி, ஏனையவர்களிற்கும் பிசிஆர் சோதனை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

முச்சக்கர வண்டி கவிழ்ந்து 4 பாடசாலை மாணவர்கள் காயம்!

ஹட்டன் - புளியாவத்தை பிரதான சாலையில், பி.டபிள்யூ. (P.W.) பகுதியில், மாணவர்கள்...

பெண் கொலை: தூக்கில் ஆணின் சடலம்!

புசல்லாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொரகல, பகுதியில் பெண்ணொருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்