தாளையடி புனித அந்தோனியார் ஆலயத்திற்குள் மர்ம நபர்கள் கைவரிசை!

Date:

வடமராட்சி கிழக்கு, தாளையடி புனித அந்தோனியார் ஆலயத்திற்குள் நேற்று இரவு மர்மநபர்கள் புகுந்து கைவரிசை காட்டியுள்ளனர்.

ஆலயத்தின் அனைத்து கதவுகளும் உடைக்கப்பட்டு, ஆலயத்திற்குள்ளிருந்த புனித பொருட்கள் வீசப்பட்டு, உண்டியல் உடைக்கப்பட்டு்ளது. அங்கு பொருத்தப்பட்ட சிசிரிவி கமராவிற்கான கணனி களவாடப்பட்டுள்ளது.

இதன் பின்னணி குறித்த விசாரணை நடந்து வருகிறது.

spot_imgspot_img

More like this
Related

திலீபன் சிலை விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு தெளிவானது – டக்ளஸ்

திலீபனின் சிலை விவகாரம் தொடர்பில் அரசாங்கம் தனது நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளதாக...

இந்தியத் துணைத்தூதுவர் சாய்முரளி முகாமைத்துவ, வணிக பீடத்துக்கு விஜயம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்துக்கு, யாழ்ப்பாணத்துக்கான இந்திய...

ரணிலின் பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது தாக்குதல்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த உத்தியோகத்தர் ஒருவர்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்