Pagetamil
விளையாட்டு

உலகக்கிண்ண வெற்றிக்கு பங்களித்த 5 வீரர்களின் தாய்மாருக்கு அஞ்சலி!

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அசங்க குருசிங்க, 1996 கிரிக்கெட் உலகக் கோப்பை வெற்றியில் முக்கிய பங்கு வகித்த ஐந்து மூத்த இலங்கை கிரிக்கெட் வீரர்களின் தாய்மார்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

குருசிங்க தனது பேஸ்புக்கில் பகிர்ந்துள்ள ஒரு தகவலில்,  ஐந்து முக்கிய வீரர்களும், அவர்களின் தாய்மாரின் துணையில்லாமல் இந்த சாதனையை அடைந்திருக்க மாட்டார்கள் என்று கூறினார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர்களான அர்ஜுன ரனதுங்க, ஹஷன் திலகரத்ன, ரோஷன் மகாநாம, அரவிந்த டி சில்வா மற்றும் அவரது தாயார் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தினார்.

1996 கிரிக்கெட் உலகக் கோப்பையை இலங்கையணி வெற்றி பெற்ற 25 வது ஆண்டு நிறைவு இன்றாகும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

என் மகளுக்கு நிச்சயதார்த்தம் நடக்கவில்லை!

Pagetamil

`இளம் எம்.பி -யைக் கரம் பிடிக்கும் ரிங்கு சிங்’; யார் இந்த பிரியா சரோஜ்?

Pagetamil

‘உங்களை விட என் மகன் சிறந்த வீரர்’ – கபில் தேவுக்கு ‘பேப்பர் கட்டிங்’ அனுப்பிய யோக்ராஜ் சிங்

Pagetamil

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து நியூஸிலாந்தின் மார்டின் கப்தில் ஓய்வு!

Pagetamil

தீர்ந்தது 10 ஆண்டு தாகம்: அவுஸ்திரேலியா வசமானது போர்டர் – கவாஸ்கர் டிராபி!

Pagetamil

Leave a Comment