நாடாளுமன்றத்தில் 25, 26இல் உயிர்த்த ஞாயிறு அறிக்கை விவாதம்!

Date:

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பான நாடாளுமன்ற விவாதம் அடுத்த வாரமும் தொடரவுள்ளது.

25, 26ஆம் திகதிகளில் விவாதம் இடம்பெறவுள்ளது.

நாடாளுமன்ற  அமர்வுகள் அடுத்த வாரம்  23ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலுக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு Click to teach Gmail this conversation is important

சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலுக்கு வக்பு சபையினால் நியமிக்கப்பட்ட 11 பேர்...

இடம்மாறி படுத்த முதியவருக்கு நேர்ந்த விபரீதம்!

அஹுங்கல்லவின் கல்வெஹெர பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 74 வயது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்