2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பான நாடாளுமன்ற விவாதம் அடுத்த வாரமும் தொடரவுள்ளது.
25, 26ஆம் திகதிகளில் விவாதம் இடம்பெறவுள்ளது.
நாடாளுமன்ற அமர்வுகள் அடுத்த வாரம் 23ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1