Pagetamil
முக்கியச் செய்திகள்

UPDATE: தலைமன்னாரில் புகையிரதம்- பேருந்து விபத்து: மாணவன் பலி; 15 பேர் காயம்!

தலைமன்னார் விபத்தில் 9 வயது பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன், 15 பேர் காயமடைந்துள்ளனர்.

பாதுகாப்பற்ற புகையிரத கடவையை கடக்க முயன்ற  நிலையில் மேற்படி விபத்து இடம் பெற்றுள்ள நிலையில் தலை மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

முன்னைய செய்தி-

தலைமன்னார், பியர் கிராமத்தில் புகையிரதம்- பேருந்து விபத்திற்குள்ளானதில் பலர் காயமடைந்துள்ளனர். இதில் பாடசாலை மாணவர்களே பெருமளவில் காயமடைந்துள்ளனர்.

கொழும்பிலிருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த புகையிரதமும், மன்னாரிலிருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த தனியார் பேருந்தும் இன்று மதியம் 2.05 மணியளவில் விபத்திற்குள்ளாகின.

இதில் 10 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

3 கட்சிகளாக அல்ல; சங்கு கூட்டணியாக பேச்சு நடத்த தயார்: தமிழரசுக்கு பதில்!

Pagetamil

இன்று வழக்கம் போல எரிபொருள் விநியோகம்!

Pagetamil

டிரம்ப்- ஜெலன்ஸ்கி சந்திப்பு மோதலாகியது: வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற்றப்பட்ட உக்ரைன் தலைவர்!

Pagetamil

நீண்ட வரிசைகள்: எரிபொருள் தட்டுப்பாடு இல்லையென்கிறது பெற்றோலிய கூட்டுத்தாபனம்!

Pagetamil

சங்கு கூட்டணியில் இணையாமலிருக்க தமிழ் மக்கள் கூட்டணி, ஐங்கரநேசன் தரப்பு தீர்மானம்: பணம் வழங்குபவர்களின் அழுத்தத்தால் முடிவு?

Pagetamil

Leave a Comment