தமிழர்கள் இப்போதுதான் நிம்மதியாக இருக்கிறார்கள்; ஜெனீவா தீர்மானம் வேண்டாம்: யாழில் வீதியோரத்தில் நபர்!

Date:

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழில் நபர் ஒருவர் வீதியோரம் ஈடுபட்டுள்ளார்.

இலங்கையில் மூவின மக்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும், பயங்கரவாதிகளிடமிருந்து மீட்கப்பட்ட இலங்கையில் அப்பாவி தமிழ் மக்கள் சுயமான முடிவெடுக்க விடுங்கள் உள்ளிட்ட விடயங்களை குறிப்பிட்டு இந்த நபர் வீதியோரமாக உட்கார்ந்துள்ளார்.

கண்டியை சேர்ந்த இந்த நபர் ஏற்கனவே சில தடவைகள் யாழ்ப்பாணம் வந்து இந்த கோரிக்கைகளுடன் வீதயோரமாக உட்கார்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

மஹிந்த மீது குற்றப்பத்திரிகை இல்லை

'அரகலய' போராட்டக் காலத்தின்போது, ​​காலி முகத்திடலில்  அமைக்கப்பட்டிருந்த 'கோட்டாகோகம'  போராட்டக் களத்தில்...

திருமணம், தனியார் விருந்துக்கு டிஜே இசைக்கான உரிமக் கட்டணங்கள் தற்காலிகமாக நிறுத்தம்

இலங்கை படைப்பாளர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் சங்கம், தனது உறுப்பினர்களின் மேலதிக முடிவுகள்...

பணம், நகைகளை காட்டி ரீல்ஸ் வெளியிட்ட பெண் யூடியூபர் வீட்டில் 118 பவுன் திருட்டு

நாகர்கோவில் அருகே பணம், நகைகளை குவியலாக காட்டி, ரீல்ஸ் வெளியிட்ட பெண்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்