நேற்று விபத்தில் 12 மரணங்கள்!

Date:

நாட்டில் நேற்று (13) ஆபத்தான 12 வீதி விபத்துக்கள் நேற்று பதிவாகியுள்ளதாக பொலிஸ் பெச்சாளர் டி.ஐ.ஜி அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

நேற்றைய விபத்துக்கள் காரணமாக 7 மரணங்கள் பதிவாகியுள்ளன. மேலும், ஏற்கனவே இடம்பெற்ற வீதிவிபத்துகளில் படுகாயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வந்த 5 பேரும் நேற்று மரணித்தனர்.

இலங்கையில் வீதி விபத்துக்கள் காரணமாக தினசரி ஏழு முதல் எட்டு பேர் வரை மணித்து வந்தனர். எனினும், இது அண்மைக்காலத்தில் 12 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

நேற்று மரணித்த மூன்று பேர் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள்., நான்கு பாதசாரிகளும் காயங்களுக்கு ஆளானகினர்.

பொதுமக்கள் வீதி போக்குவரத்து ஒழுங்குகளை எல்லா நேரங்களிலும் பின்பற்ற வேண்டுமென அஜித் ரோஹண கேட்டுக் கொண்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

திருடச் சென்ற வீட்டில் குறட்டை விட்டு தூங்கிய திருடன்

ரத்தனபிட்டிய பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்த திருடன் ஒருவன், உள்ளே...

ஹோர்முஸைத் திறக்கும் திட்டம் குறித்து அமெரிக்காவின் பதில் செவ்வாய்க்கிழமை வரும் – ஈரான் வெளியுறவு அமைச்சர்

ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பது குறித்த தெஹ்ரானின் முன்மொழிவுக்கு, அமெரிக்காவிடமிருந்து செவ்வாய்க்கிழமையன்று அதிகாரப்பூர்வமான...

அரச வாகனத்தை பயன்படுத்திய வழக்கில் முன்னாள் அமைச்சர் பௌசிக்கு ரூ.66 இலட்சம் அபராதம்!

அனர்த்த முகாமைத்துவ அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், நெதர்லாந்து அரசாங்கத்தால் அனர்த்த முகாமைத்துவ...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்