வைரலாகும் டோனியின் புதிய புகைப்படம்!

Date:

சென்னை சுப்பர் கிங்ஸ் அணித்தலைவர் டோனி, துறவியை போலிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 9ஆம் திகதி தொடங்குகிறது. ஐபிஎல் போட்டிகளுக்கு இன்னும் சில வாரங்களே உள்ளதால், சர்வதேச போட்டிகளில் பங்கேற்காத வீரர்கள் வலைப்பயிற்சியை தொடங்கியுள்ளனர்.

அந்த வகையில், இந்த மாத துவக்கத்தில் சென்னை வந்த டோனி, தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். டோனி வலைப்பயிற்சியில் பேட்டிங் செய்யும் காட்சிகள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்து வருகிறது.

இந்த நிலையில், ஐபிஎல் கிரிக்கெட் தொடரை ஒளிபரப்பு செய்யும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் தனது சமூக வலைத்தள பக்கத்தில் டோனியின் புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டது. இதில் டோனி துறவி போன்ற காட்சி தருகிறார். டோனியின் இந்த புதிய தோற்றம் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. டோனியின் இந்த புதிய தோற்றத்தை புரியாத புதிருடன் அவரது ரசிகர்கள் வியப்போடு பகிர்ந்து வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

திலீபன் சிலை விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு தெளிவானது – டக்ளஸ்

திலீபனின் சிலை விவகாரம் தொடர்பில் அரசாங்கம் தனது நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளதாக...

இந்தியத் துணைத்தூதுவர் சாய்முரளி முகாமைத்துவ, வணிக பீடத்துக்கு விஜயம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்துக்கு, யாழ்ப்பாணத்துக்கான இந்திய...

ரணிலின் பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது தாக்குதல்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த உத்தியோகத்தர் ஒருவர்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்