தொற்றாளர்களின் எண்ணிக்கை 87,286 ஆக உயர்வு!

Date:

இலங்கையில் COVID-19  வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 87,286 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் நேற்று 297 பேர் COVID-19 தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில், பேலியகொட COVID-19 கொத்தணியுடன் தொடர்புடைய 236 பேரும், சிறைச்சாலைகளுக்குள் இருந்து 55 பேரும், வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பிய 6 பேரும் உள்ளடங்குகின்றனர்.

வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்த 397 பேர் வைத்தியசாலைகளிலிருந்து வீடு திரும்பினர். இதன்மூலம், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 83,958 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது வைத்தியசாலைகளில் 2,803 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதித்ததாக சந்தேகிக்கப்படும் 372 பேர் கண்காணிப்பில் உள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

இனவாதம், மதவாதத்தை தூண்டி அரசியல் மாற்றத்துக்கு சதி – கவீந்திரன் கோடீஸ்வரன் எச்சரிக்கை

இலங்கையில் மீண்டும் இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டி அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தவும், அதிகாரத்தைக்...

குற்றச்செயல்களில் தொடர்புடைய இருவருடன் மது அருந்திய பொலிஸ் அதிகாரி இடைநீக்கம்!

வவுணதீவு பிரதேசத்தில் பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இருவருடன் சேர்ந்து மதுபானம்...

காட்டு யானை தாக்குதல்: 15 வயது மாணவன் காயம்

அம்பாறை - மத்திய முகாம் 03 ஆம் பிரிவைச் சேர்ந்த 15...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்