இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மன்னார் திருக்கேதீச்சரத்திற்கு விஜயம்.

Date:

பாடல் பெற்ற திருத்தலமான மன்னார் திருக்கேதீச்சரத்தில் சிவராத்திரி திருவிழா மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடன் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தகோபால் பாக்லே மஹா சிவராத்திரி நாளான இன்று (11) காலையில் மன்னார் திருக்கேதீச்சர திருத்தலத்திற்கு வருகை தந்து இந்திய அரசின் உதவியுடன் நடைபெற்று வரும் கருங்கல் சிற்ப வேலைகளையும் இதர வேலைகளையும் பார்வையிட்டதோடு வழிபாடுகளிலும் கலந்து கொண்டார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்கா மீது நம்பிக்கையில்லை: ஈரான் வெளிவிவகார அமைச்சர்

போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்த பேச்சுவார்த்தைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தெஹ்ரானுக்கு...

ஓகஸ்ட் மாதம் வரையான எரிபொருள் கையிருப்பு உள்ளது!

ஓகஸ்ட் மாதம் வரை நாட்டுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும், இந்த...

விஜய் அரசின் குதிரை பேரம்: பிரேமலதா கிடுக்குப்பிடி

முகத்தை மூடிக்கொண்டு தனது வீட்டுக்கு வந்ததவர் யார்? என்பதை முதல்வர் விஜய்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்