25.4 C
Jaffna
January 19, 2022
மலையகம் முக்கியச் செய்திகள்

1000 ரூபா சம்பளம்: வர்த்தமானி வெளியானது!

தேயிலை மற்றும் இரப்பர் உற்பத்தி தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1000 ரூபாவாக உயர்த்தி வர்ததமானி வெளியிடப்பட்டது.

தொழில் அமைச்சின் செயலாளரினால் இந்த வரத்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
வர்த்தமானியின்படி, கடந்த 5ஆம் திகதி முதல் சம்பள உயர்வு நடைமுறைக்கு வருகிறது.

வேதன நிர்ணய சபையில் எடுக்கப்பட்ட முடிவின்படி, நாளாந்த கொடுப்பனவாக 900 ரூபாவும், பாதீட்டு கொடுப்பனவாக 100 ரூபாவும் சேர்த்து 1000 ரூபா சம்பளம் வழங்க வேண்டுமென வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

மேற்கிந்தியத்தீவுகளை வீழ்த்தியது இலங்கை!

Pagetamil

மலையக மக்களுக்கு இம்முறையும் கறுப்பு தீபாவளி தான்: ராஜாராம்

Pagetamil

எமது சொல் படி நடப்பதற்கு யாழ் அரச அதிபரை பார்த்து பழகுங்கள்; கிளிநொச்ச அரச அதிபருக்கு அங்கஜன் குழு அழுத்தம்; பொங்கியெழுந்தார் டக்ளஸ்: அரச நிர்வாகத்தை சீர்குலைக்காதீர்கள் என எச்சரிக்கை!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!