பௌத்த விகாரையொன்றில் பராயமடையாத சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாப்பிய சித்திர கலைஞருக்கு 36 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தலவ பகுதியிலுள்ள ரஜமகா விகாரையின் சுவர்களில் ஓவியங்கள் வரைவதில் ஈடுபட்ட சமயத்தில், இந்த சம்பவம் நடந்தது.
2013 ஜூன் 1 முதல் 30 ஆம் திகதி வரை விகாரைக்குள் பலமுறை சிறுவன் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளார்.
ஆறு குற்றச்சாட்டுக்களின் கீழ் அவருக்கு 36 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு 50,000 ரூபாய்.இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1