இந்துக்களால் நாளைய தினம் மகா சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்க உள்ள நிலையில், கரைச்சி பிரதேச சபையினால் ஆளுகை செய்யப்படும் பொதுச் சந்தைகளில் உள்ள அனைத்து விதமான இறைச்சி கடைகள் மீன்கடைகள் மற்றும் கொல் கலன்கள் அனைத்தும் நாளையதினம் பூட்டப்படவேண்டும் என கரைச்சி பிரதேச சபையினால் இன்றைய அமர்வில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1