தொழிலாளர்களை பார்க்க சிறை சென்ற திகா, உதயா!

Date:

போகம்பறை சிறையிலுள்ள ஓல்ட்டன் தோட்ட தொழிலாளர்களை தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவருமான பாரளுமன்ற உறுப்பினர் எம்.உதயகுமார் ஆகியோர் இன்று (08) சென்று பார்வையிட்டனர்.

கடந்த மாதம் 16 ஆம் திகதி ஒல்ட்டன் தோட்ட முகாமையாளரை தாக்கிய குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் எட்டு பெண்களும் ஒரு ஆணுமாக ஒன்பது பேர் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை கண்டி போகம்பறை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தோட்ட நிர்வாகத்திற்கும் தொழிலாளர்களுக்கும் இடையிலான முரண்பாட்டையடுத்து கடந்த 03 ஆம் திகதி முதல் தொழிலாளர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிட்டத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

சுகேஷ் சந்திரசேகர், நடிகை ஜாக்குலின் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு

மோசடி மன்​னன் சுகேஷ் சந்​திரசேகர் மற்​றும் அவரது கூட்​டாளி​கள் பண மோசடி​யில்...

சென்னையில் கார் ஏற்றி கொல்லப்பட்ட 18 வயதான இலங்கைப் பெண்!

சென்னை கோயம்பேட்டில் மதுபான பாரில் நடனம் ஆடும்போது ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக...

பிரான்ஸில் கத்திக்குத்து நடத்த முயன்ற இலங்கையரை சுட்டுக்கொன்ற பொலிஸ்

மே 30, சனிக்கிழமையன்று, பிரான்ஸின், பாரிஸ் நகர், போபிக்னியில் இரண்டு கத்திகளுடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்