முல்லைத்தீவு நாயாறு கடலிற்குள் வாகனமொன்று கட்டுப்பாட்டை இழந்து பாய்ந்துள்ளது.
நாயாறு பாலத்தால் பயணித்த வாகனம் இன்று மதியம் இந்த விபத்தை சந்தித்தது.
வாகனத்தில் சிங்கள இளைஞனும், யுவதியும் பயணித்த நிலையில், அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். வாகனத்தை மீட்கும் பணி நடந்து வருகிறது.