தொற்றாளர்கள் எண்ணிக்கை 85,673ஆக உயர்வு!

Date:

நாட்டில் இன்று COVID-19 தொற்றிற்குள்ளான 337 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்மூலம் தொற்றாளர்களின் எண்ணிக்கை 85,673 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் பல வைத்தியசாலைகளில் 3,117 பேர்  சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று, COVID-19 தொற்றிலிருந்து குணமடைந்த 290 பேர் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 82,059 ஆக உயர்ந்தது.

COVID-19 தொற்று சந்தேகத்தில் 361 பேர் மருத்துவ கவனிப்பில் உள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

54 வயது பெண் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு- பொலிஸார் விசாரணை

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கணபதிபுரம் – மல்வத்தை 04...

ஊடகவியலாளர் நம்பிக்கை நிதிய திட்ட முன்மொழிவு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிப்பு

சிலோன் மீடியா போரத்தினால் (Ceylon Media Forum) வடிவமைக்கப்பட்டுள்ள "இலங்கை ஊடகவியலாளர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்