முல்லைத்தீவு, நாயாறு கடலில் மூழ்கி காணாமல் போனவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
—————————————————————————————————————————————-
முல்லைத்தீவு நாயாறு கடலில் குளிக்கச் சென்ற ஒருவர காணாமல் போயுள்ளனர்.
இன்று (7) காலை இந்த சம்பவம் நடந்தது.
வவுனியாவிலிருந்து சுற்றுலா வந்த இளைஞர்கள் குழு இன்று காலை நாயாறு கடலில் குளித்துள்ளனர். இதில் 4 இளைஞர்கள் கடலில் அடித்துச் செல்லப்பட்டனர். எனினும், 3 இளைஞர்கள் பலத்த போராட்டத்தின் மத்தியில் கரை திரும்பினர்.
ஒருவர் மாயமாகியுள்ளார்.
அவரை தேடும் பணிகள் நடந்து வருகின்றன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
1
+1